காரணமில்லாமல் சென்சார் செய்யப்பட்டு தடைகளைத் தாண்டி வெளியான மெரினா புரட்சி - இயக்குநர் எம் எஸ் ராஜ் சிறப்பு பேட்டி
மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் 'மெரினா புரட்சி'. இப்படம் சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் எம். எஸ். ராஜ் நமது ஈ டிவி பாரத் தமிழ்நாடுவிற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.