பிளாக் ஷீப் இணையத் தொடரில் நடிக்கும் ஹர்பஜன் சிங் - பிளாக் ஷீப் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் சேரன்
சென்னை வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் சேரன், யூடியூப் சேனலான பிளாக் ஷீப் சார்பில் வழங்கப்படவுள்ள டிஜிட்டல் விருதுகள் 2020, இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் நடிக்கும் 'திருவள்ளுவர் கன்சல்டன்சி சர்வீஸ்' என்ற இணைய தொடர் ஆகியவற்றை அறிமுகம் செய்துவைத்தார்.