தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கதறி அழுத 'பாடகர் மனோ' - SPB death

By

Published : Sep 26, 2020, 9:47 AM IST

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்போது வந்த பாடகர் மனோ கதறி கதறி அழுதார். மேலும் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் அமீர் போன்றோரும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

ABOUT THE AUTHOR

...view details