ஆயுதம் இல்லாத உலகம்; பேரன்பு தான் தீர்வு - இயக்குநர் அதியன் ஆதிரை - இயக்குநர் அதியன் ஆதிரை
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் டிசம்பர் 6ஆம் தேதி வெளியான படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. இப்படத்தை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனையடுத்து படம் உருவான விதம் குறித்து இயக்குநர் அதியன் ஆதிரை ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் மூலம் தெரிவித்துள்ளார்.