'மன்னன் முட்டாளாக இருந்தால் நாடு உருப்படாது'- இயக்குநர் அமீர் - சினிமா நியூஸ்
ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் கரோனா வைரஸ் குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா வைரஸ் குறித்தும், மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேள்வி கேட்டு, இயக்குநர் அமீர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.