சாகடிக்காதப்பா என்ன! - மேடையில் வெறுப்பேற்றிய தந்தை விக்ரமிடம் டென்ஷனான துருவ் - ஒரே மேடையில் விக்ரம் - துருவ்
சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகும் 'ஆதித்யா வர்மா' இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று முடிந்தது. விழாவில் பேசிய விக்ரம், படக்குழுவினர் மொத்த பேருக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்ததோடு மகன் துருவை மேடையில் நடிக்கவைத்து வெறுப்பேற்றினார். விக்ரம் - துருவ் ஆகியோரின் க்யூட் மொமண்ட்ஸ் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது.
Last Updated : Oct 22, 2019, 10:41 PM IST