சனம் ஷெட்டி புகாருக்கு உரிய விளக்கம் அளிப்பேன் - பிக் பாஸ் தர்ஷன் - தர்ஷன் சனம் ஷெட்டி விவகாரம்
எந்த நோக்கத்துக்காக சனம் ஷெட்டி இவ்வாறு செய்கிறார் எனத் தெரியவில்லை. அவர் மீது நான் வழக்கு தொடரமாட்டேன். ஆனால் அவர் அளித்த புகாருக்கு உரிய விளக்கத்தை அளிப்பேன் என்று தன் மீது நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி புகாரளித்த விவகாரத்துக்கு பிக் பாஸ் புகழ் தர்ஷன் விளக்கம் அளித்துள்ளார்.