மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா - மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா
கன்னட நடிகர் பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் நேற்று (அக்.29) காலமானார். இந்த அதிர்ச்சி தகவல் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவரது இறப்பிற்கு இசைஞானி இளையராஜா சிவன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார். இந்த காணொலியை அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.