தளபதி பட பாடலில் கரோனா விழிப்புணர்வு - மாஸ் காட்டிய ஸ்ரீதரின் வைரல் வீடியோ - விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடன இயக்குநர் ஸ்ரீதர்
பிரபல திரைப்பட நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர் கரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் நடித்த 'யூத்' படத்தில் இடம்பெற்ற 'ஆல் தோட்ட பூபதி நானடா' பாடல் மெட்டில் இந்த விழிப்புணர்வு பாடலின் இசை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ஸ்ரீதர் நடனமாடிய அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகிவருகிறது.