'என் தாய் ஒரு தேவதை’- நடன இயக்குநர் ராதிகா - mothers day
உலகம் முழுவதும் சர்வதேச அன்னையர் தினம் இன்று(மே10)ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரபல நடன இயக்குநர் ராதிகா, தன்னை வளர்த்த தாய் குறித்து நமது ஈடிவி பாரத்திற்கு பிரத்தியோக பேட்டியளித்துள்ளார்.