தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

14 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டில் ஹிட்டான ரஜினி பாடல் - Balleilakka song in foreign

By

Published : Jun 30, 2021, 7:57 AM IST

தமிழ்ப் படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அவ்வப்போது வெளிநாடுகளில் பிரபலமாவதை நாம் பார்த்து இருக்கிறோம். அந்தவகையில் கடந்த 2007ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான, 'சிவாஜி' படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்று ஹிட்டாகி உள்ளது. அப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பல்லேலக்கா' பாடலை, டென்மார்க் மக்கள் ஒன்றிணைந்து பாடி அசத்தியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details