'கமல் ரெடினா...தேவர் மகன்-2 ரெடி' - சேரன் அதிரடி! - பிக்பாஸ்
தேவர் மகன்-2 படத்திற்கான கதை என்னிடம் இருக்கிறது. இதுகுறித்து கமல்ஹாசனோடும் ஏற்கனவே பேசியிருக்கிறேன். எனவே, கமல்ஹாசன் அனுமதித்தால் அவரை வைத்து 'தேவர் மகன் - 2' படத்தை இயக்கத் தயாராக இருக்கிறேன் என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.