'அண்ணாத்த' தீபாவளி - தலைவர் தரிசனத்தை மேளதாளத்துடன் கொண்டாடிய ரசிகர்கள்! - அண்ணாத்த முதல் நாள் முதல் காட்சி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் உலகின் பல்வேறு நாடுகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. சென்னை ரோகினி திரையரங்கில் அதிகாலை முதல் காட்சியை ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் மேளதாளத்துடன் கொண்டாடினர்.
Last Updated : Nov 4, 2021, 10:34 AM IST