“உழைப்பும் நேர்மையும் தான் ட்ரெண்ட் ஆகியிருக்கு” - ஆரி அர்ஜுனன் - பிக்பாஸ் சீசன் 4 வெற்றியாளர் ஆரி அர்ஜுனன்
பிக்பாஸ் சீசன் 4 வெற்றியாளரான ஆரி அர்ஜுனன் ஊடகவியலாளருடன் கலந்துரையாடலில் பங்கேற்று பிக்பாஸ் நிகழ்ச்சி தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய திருப்பங்களையும், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட காணொலி தொகுப்பு.