கஞ்சாவின் உச்சம், வருமானவரித்துறை சோதனையின் இடைஞ்சல் - பாக்யராஜ் கலகல பேச்சு
கஞ்சா எடுத்துக்கொள்வதால் நிகழும் விஷயங்கள் பற்றியும், தனது வீட்டில் நிகழ்ந்த வருமான வரித்துறை சோதனையால் ஏற்பட்ட இடைஞ்சல் குறித்தும் 'மரிஜூவானா' பட இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர், நடிகர் கே. பாக்யராஜ் கலகலப்பாக பேசினார்.