பாஃப்டா விழா: தனது தொழில் குறித்து பகிர்ந்து கொண்ட பிரியங்கா - நிக் ஜோனஸ்
நேற்று (ஏப்ரல் 11) நடைபெற்ற பாஃப்டா திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகை பிரியங்கா சோப்ரா தனது இணையர் நிக் ஜோனஸ் உடன் கலந்துகொண்டார். அப்போது சிவப்பு கம்பள வரவேற்பை ஏற்ற பிரியங்கா, எனது தொழிலை நினைத்து பெருமைப்படுகிறேன். மக்கள் அவதிப்படும் வேளையில் உதவிக்கரம் நீட்டும் ஒரு துறையில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.