'என் நடிப்பை பாரதிராஜா பாராட்டினார்' - மனம் திறந்த 'பாரம்' பட ஜெயலட்சுமி - baram
இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பாரம். கிராமப்புறங்களில் உள்ள தலைகூத்தல் (முதியோர்களை கருணை கொலை செய்யும் வழக்கம்) இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ஜெயலட்சுமி மனம் திறந்து பேசியுள்ளார்.