'எனை நோக்கி பாயும் தோட்டா' - ஜிவிஎம் படமா? தனுஷ் படமா? - Public Response on Enai Noki Paayum Thota
தனுஷ்-கெளதம் மேனன் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்த படம் எப்படி இருக்கிறது என்பது பற்றி படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திடம் பகிர்ந்துள்ளனர். அதன் முழு காணொலி இதோ...