’ஓ மை கடவுளே’ திரைப்படம் குறித்து மனம் திறக்கும் அசோக் செல்வன் - அசோக் செல்வன் செய்தியாளர் சந்திப்பு
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், சாரா, வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் ’ஓ மை கடவுளே’. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட அசோக் செல்வன் படத்தில் நடித்த தனது அனுபவங்களை பகிர்ந்தார்.