அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு எப்போது? - latest cinema news
அண்ணாத்த படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், வரும் 10ஆம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தை திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியிட தயாரிப்பு நிறுவனம் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.