அதிகாலையில் 'அண்ணாத்த' அதிரடி; மும்பையில் முதல் ஷோவுக்கு குவிந்த ரசிகர்கள் - Annaatthe fdfs in mumbai
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் உலகின் பல்வேறு நாடுகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் அண்ணாத்த படத்தின் அதிகாலை காட்சியைக் காண அம்மாநில ரசிகர்கள் குவிந்தனர்.