எனக்கு நெகடிவ் ரோல் பண்ண ஆசை அங்காடித்தெரு மகேஷ்! - அங்காடித்தெரு
நடிகர் மகேஷ் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் மூலம் தனது சினிமா துறை அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அகில் அவர் கூறுகையில், கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் எனது முதல் படமான அங்காடித் தெருவில் எப்படி நடித்தேன் என்று எனக்கு தெரியவில்லை எவ்வளவு பெரிய வெற்றிப்படம் கொடுத்து இருக்கிறேன் என்பது அப்போது எனக்கு புரியவில்லை. சினிமா பின்புலம் இல்லாமல் வந்த தனக்கு சினிமாவில் வெற்றி பெறுவது மிக கடினமான விஷயமாக உள்ளது என்றார்.