'இயக்குநரை டார்ச்சர் செய்தேன்' - தொகுப்பாளர் ரக்சன் - தொகுப்பாளர் ரக்ஷன்
துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. ரிது வர்மா, ரக்சன், கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று மாலை சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.