தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

அமிதாப் பிறந்தநாள்- மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய மணல் சிற்பக் கலைஞர் - Amitabh Bachchan birthday celebration

By

Published : Oct 11, 2020, 10:36 AM IST

பாலிவுட் மெகா ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் இன்று(அக்.11) தனது 78ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், அமிதாப் பச்சனின் உருவத்தை பிரமாண்ட மணல் சிற்பமாக வடித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details