'எஸ்.பி.பி தன்மை மிகுந்த மாமனிதர்' - நடிகை ராதா இரங்கல்! - Actress radha tribute to SPB
உடல் நலக்குறைப்பாட்டால் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் வைத்து உலகறிந்த பிரபல பின்னணிப் பாடகர் உயிர் பிரிந்தது. திரைத் துறையினர் தொடங்கி மூலை முடுக்கில் உள்ள சாமானியர் வரை, இவரின் பிரிவுக்கு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முன்னணி நடிகையான ராதா தனது இரங்கல் காணொலிப் பதிவை வெளியிட்டுள்ளார்.