தமிழ்நாடு

tamil nadu

'கரோனா இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்' ஐஸ்வர்யா ராஜேஷ்!

By

Published : May 30, 2021, 6:58 AM IST

வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் இரட்டை முகக்கவசம் போட்டுக்கொள்ளுங்கள், அடிக்கடி கைகளை கிருமி நாசினியைக் கொண்டு சுத்தப்படுத்துவதோடு; கரோனா இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details