'இயற்கையை பூஜியுங்கள்' - நடிகர் விவேக் - மரக்கன்று நடும் நிகழ்வில் விவேக் கலந்துகொண்டார்
இயற்கையை நேசிப்பதைவிட பூஜிக்க வேண்டும், இயற்கைதான் கடவுள் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். இன்று தனது பிறந்தநாளையொட்டி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுடன் இணைந்து மரக்கன்று நடும் நிகழ்வில் விவேக் கலந்துகொண்டார்.