'உயிரிழந்தவரின் உடலில் இருந்து கரோனா பரவாது'- நடிகர் விவேக் - கரோனா குறித்து நடிகர் விவேக் வீடியோ
கரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த மக்கள் குறித்தும், கரோனாவால் இறந்தவரின் உடலில் இருந்து தொற்று பரவாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.