இந்தாண்டு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப்போகின்றன - விஷ்ணு விஷால் - விஷ்ணு விஷால் படங்கள்
சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஷ்ணு விஷால் கூறுகையில், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். இந்தாண்டு எனக்கு நான்கு படங்கள் வெளியாக உள்ளன. 'இன்று நேற்று நாளை 2', 'ராட்சசன் 2' படத்திற்கான பேச்சுவார்த்தையும் போய்க்கொண்டு இருக்கிறது. இந்தாண்டு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப்போகின்றன என்று கூறினார்.