தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

என்னை அறிமுகம் செய்து வைத்தவர் விவேக் - வையாபுரி - விவேக் மரணம்

By

Published : Apr 17, 2021, 4:33 PM IST

நெஞ்சுவலி காரணமாக இன்று அதிகாலை விவேக் மரணமடைந்தார். அவருக்கும் திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், நடிகர் வையாபுரி விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்கூறுகையில், முதன் முதலாக இந்த வையாபுரியை ஊருக்கும் உலகத்திற்கும் ஊடகத்திற்கும் அறிமுகம் செய்து வைத்தவர் விவேக். அவரது படத்தில் வரும் நகைச்சுவை யார் மனதையும் புண்படுத்தாமல் மக்களை சிந்திக்க வைக்கும் என்றார்

ABOUT THE AUTHOR

...view details