பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு - அமைச்சரிடம் கோரிக்கை வைத்த நடிகர் சௌந்தரராஜா - சுவர் இடிந்து நெல்லை மாணவர்கள் உயிரிழந்தவிவகாரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூட சுவர் இடிந்து, பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து நடிகர் சௌந்தரராஜா, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.