’காமெடியன் டூ நாயகன்’ - சூரி பிறந்தநாள் ஸ்பெஷல் - சூரி புகைப்படங்கள்
By
Published : Aug 27, 2021, 2:32 PM IST
சினிமாவில் நுழைய வேண்டும் என்ற ஆசையோடு இருந்த சூரி பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை வந்தார். இவர் தனது கடின உழைப்பால் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.