'ஸ்டீல் பாடியாவே இருந்தாலும் தடுப்பூசி போடுங்க' - சத்யராஜ் வலியுறுத்தல் - நடிகர் சத்யராஜ்
அனைவரையும் கரோனா தடுப்பூசி போட வலியுறுத்தி நடிகர் சத்யராஜ் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வணக்கமுங்க.. நீங்க ஸ்டீல் பாடியாவே இருந்தாலும்.. உங்க உடம்பு சத்தியத்துக்கு கட்டுப்பட்டு இருந்தாலும் பரவாயில்ல தயவு செய்து தடுப்பூசி போடுங்க.." என்று அவரது ஸ்டைலில் பேசியுள்ளார்.