தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி மறைவு; நடிகர் சத்யராஜ் இரங்கல்! - Actor Sathyaraj mourns Lilavathy death

By

Published : Nov 26, 2021, 8:03 PM IST

எம்ஜிஆர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு சிறுநீரக தானம் அளித்தவரும், அவரது அண்ணன் மகளுமான லீலாவதி உடல்நலக்குறைவால் இன்று (நவம்பர் 26) காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details