கரோனா தடுப்புக்காக காவல் துறையுடன் இணைந்த நடிகர் சசிகுமார் - madurai police corona awareness video
பிரபல நடிகரும் இயக்குநருமான சசிகுமார், கரோனா தடுப்புப் பணியில் மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் வாலண்டியராக இன்று பணியாற்றிவருகிறார். மதுரை மாநகர காவல்துறை ஆணையரும் நடிகர் சசிகுமாரும் இணைந்து பணியாற்றி, கரோனா விழிப்புணர்வு குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.