உணவை வீணடிக்காதீர்கள் - ராஜசிம்மன் - பொதுமக்களுக்கு உணவளிக்கும் ராஜசிம்மன்
நடிகர் ராஜசிம்மன் சினிமாவில் வாய்ப்பு தேடி கஷ்டப்படுபவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மதியம் இலவசமாக உணவு வழங்கிவருகிறார். இவர் நாள்தோறும் சுமார் 150க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவளித்துவருகிறார். இதுகுறித்து ராஜசிம்மன் ஈ.டிவி பாரத்திற்குச் சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில் யாரும் உணவை வீணடிக்காதீர்கள். உணவை வீணடிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.