'கைதி' புதுவிதமான அனுபவத்தைத் தரும் - நரேன் - கைதி படத்தில் நரேன்
தமிழில் தேர்வு செய்து சில படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகர் நரேன், கார்த்தி நடித்துள்ள கைதி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கைதி படத்தில் நடித்த அனுபவம் மற்றும் தனது சினிமா வாழ்க்கை குறித்து அவரது பகிர்வு.