தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மகேஷ் பாபுவின் 'சர்காரு வாரி பாட்டா' தற்காலிகமாக நிறுத்தி வைப்பு! - தெலுங்கு சூப்பர் ஸ்டார்

By

Published : Dec 3, 2021, 5:08 PM IST

Updated : Dec 3, 2021, 10:55 PM IST

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு சமீபத்தில் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தியை அறிந்த அவருடைய ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைதளங்களில் #GetWellSoonMaheshAnna என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Last Updated : Dec 3, 2021, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details