’கரோனாவை தோற்கடிப்போம்’ - 'ஜெயம்' ரவி - கரோனா விழிப்புணர்வு வீடியோ
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம், கிருமி நாசி பயன்பாடு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு நடிகர் 'ஜெயம்' ரவி எடுத்துக்கூறும் விழிப்புணர்வு வீடியோவை, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.