சோலோ காமெடி வேடம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் - நடிகர் சாம்ஸ் - காமெடி நடிகர் சாம்ஸ்
தமிழ் சினிமாக்களில் காமெடியனாக சிறு வேடங்களில் தோன்றிய நடிகர் சாம்ஸ், 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் சரணின் மார்கெட் ராஜா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கும் இவர், சோலோ காமெடி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கலக்குவேன் என்று கூறியுள்ளார்.