'விவசாயின்னா பிரச்னை இருக்கத்தான் செய்யும்' - நடிகர் அப்புகுட்டி - வாழ்க விவசாயி பட நடிகர் அப்புகுட்டி
'வாழ்க விவசாயி', 'பரமகுரு', 'மாறா' உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் நடிகர் அப்புகுட்டி தனது திரையுலகின் சுவாரஸ்யமான அனுபவங்கள், திரைப்படங்களின் வெளியீட்டில் ஏற்படும் பிரச்னைகள், விவசாயிகள் பற்றி நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டி மூலம் பகிர்ந்துள்ளார். அதன் முழு காணொலி இதோ...