தமிழ்நாடு

tamil nadu

ஆக்‌ஷன் என்னுடைய கனவுப் படம் - இயக்குநர் சுந்தர். சி

By

Published : Nov 10, 2019, 5:52 PM IST

Published : Nov 10, 2019, 5:52 PM IST

'ஆக்‌ஷன்' என்னுடைய கனவுப் படம். முதன்முதலாக நான் எடுத்த கிராம பின்னணி கொண்ட படம். அந்தப் படத்தைப் பார்த்த அனைவரும் இது உன்னுடைய படம் மாதிரி இல்லையே? இந்தக் கேள்வியை நான் ஒவ்வொரு படத்திலும் சந்தித்தேன். எதுதான் என்னுடைய படம்? என்னுடைய படமென்றால் எந்தப் பாணியில் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்? என்று குழப்பமடைந்தேன். ஆனால், இப்படம் மூலம் எல்லோருக்கும் இது என்னுடைய படமென்ற உணர்வு இருக்குமென்று நினைக்கிறேன் என்கிறார் சுந்தர். சி

ABOUT THE AUTHOR

...view details