கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்தை என் படத்தில் நடிக்கவைக்க ஆசைப்பட்டேன் - கமல்ஹாசன் - கமல் ஹாசன் பேச்சு
கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்தை தனது படத்தில் நடிக்கவைக்க ஆசைப்பட்டதாக 83 திரைப்பட முதல் பார்வை (ஃபர்ஸ்ட் லுக்) வெளியீட்டு நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.