83 உலகக்கோப்பையை வெல்வோம் என நம்பிய ஒரே மனிதன் கபில்தேவ் - ஸ்ரீகாந்த் - 83 மூவி அப்டேட்
83 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பேசுகையில், 83 உலகக்கோப்பையை வெல்வோம் என நம்பிய ஒரே மனிதன் கபில்தேவ்தான். அவன் தன் முதுகில் மொத்தத்தையும் சுமந்தார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.