100 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம்...! ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு - சிறுபுலியூர் கிருபா சமுத்திர பெருமாள் கோயில் தேர் திருவிழா
திருவாரூர்: நன்னிலம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான, சிறுபுலியூர் கிருபா சமுத்திர பெருமாள் கோயிலில், நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST