கர்நாடகா கோயில்களில் சசிகலா பூஜை - கோயில்களில் சசிகலா பூஜை
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் அம்மன் கோயில்களுக்கு நேற்று (மார்ச் 11) தனது குடும்பத்தினருடன் சென்ற சசிகலா, அங்கு சிறப்பு பூஜை செய்தார். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள நிமிஷாம்பா கோயிலிலும், பாண்டவபுரத்தில் உள்ள மாரம்மா கோயிலிலும் அவர்கள் பூஜை செய்தனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இதே கோயில்களுக்கு சசிகலா சென்றது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST