#SmarterLiving: இந்திய பயனர்களைக் கவர்ந்த மீ தயாரிப்புகளின் அசரடிக்கும் விலை #Highlights - Smarter Living 2020
’ஸ்மார்டர் லிவ்விங் 2020' (Smarter Living 2020) என்ற நிகழ்வின் மூலம் புதிய மீ பேண்ட் 4 (Mi Band 4), 65, 50, 43, 40 இன்ச் மீ டிவி (Mi Tv ), மீ நீர் சுத்திகரிப்பு இயந்திரம் (Mi water Purifier), மீ விளக்கு (Mi Motion Sensor Light) ஆகிய தயாரிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இன்று மீ டிவி-க்களில் நெட்ஃப்ளிக்ஸ்(Netflix) வெளியீடு எப்போது இருக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வின் முக்கிய கண்ணோட்டம் உங்களுக்காக...
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST