அறிவியலா?அமானுஷ்யமா? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பயிர்வட்டம்!
ஆராய்ச்சியாளர்களை பல கேள்விகள் உறங்கவிடாமல் செய்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கேள்வியை பற்றிதான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம். பயிர்வட்டம் ஒரே இரவில் பல ஏக்கர் பரப்பளவில் உருவாகும் ஒரு அதிசயம். இதை செய்வது யார்..? மனிதனா அல்லது மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியா......... வாங்க தெரிஞ்சிக்கலாம்.
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST