Apple 2019: ஸ்மார்ட்ஃபோன் போட்டி நிறுவனங்களை தெறிக்கவிட்ட ஆப்பிளின் புதிய வரவுகள்! - ஆப்பிள் ஐபேட்
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நேற்று புதிய தகவல் சாதனங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பிற போட்டி நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ஸ்மார்ட்ஃபோன்களை களமிறக்கியுள்ளது. அதில் ஐபோன்11, ஐபோன்11 ப்ரோ, ஐபோன்11 ப்ரோ மேக்ஸ் ஆகியன அடங்கும். மேலும், ஆப்பிள் வாட்ச் சீரிஸ்5, ஐபேட், ஆப்பிள் டிவி+, ஆப்பிள் ஆர்கேட் ஆகியவற்றையும் இந்நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST