வாரணாசியில் ஹோலி கொண்டாடிய ரஷ்ய அதிபர்? - அப்பகுதியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது
வட இந்தியா முழுவதும் இன்று (மார்ச் 18) வெகுசிறப்பாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரேதச மாநிலம், வாரணாசியில் ஹோலி கொண்டாடும் இளைஞர்கள் வெவ்வேறான மாறுவேடம் அணிந்து வித்தியாசமாக பண்டிகையை கொண்டாடினர். இந்நிலையில் பானரஸைச் சேர்ந்த ஆனந்த் அகர்வால் என்பவர் ரஷ்ய அதிபர் புடின் போன்று வேடம் அணிந்து வேடிக்கையாக கொண்டாடினார். இது அப்பகுதியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST